Advertisement

இசைக்கேற்ப நடனமாடி அசத்திய மன்னர் சார்லஸ்

By: Nagaraj Sun, 18 Dec 2022 5:49:36 PM

இசைக்கேற்ப நடனமாடி அசத்திய மன்னர் சார்லஸ்

லண்டன்: இசைகேற்ப நடனமாடினார்... 74 வயதான மன்னர் சார்லஸ் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசைக்கேற்ப நடனமாடி அசத்தினார்.

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அரியணை ஏறிய மன்னர் 3-ம் சார்லஸ் நாடு முழுவதும் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

king charles,dancing,whimsy,music,travel,all over the country ,மன்னர் சார்லஸ், நடனம், அசத்தல், இசை, பயணம், நாடு முழுவதும்

அந்த வகையில் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னர் 3-ம் சார்லஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது 74 வயதான மன்னர் சார்லஸ் அங்கிருந்த நபர்களுடன் சேர்ந்து இசைக்கேற்ப நடனமாடி அசத்தினார்.

Tags :
|
|
|