Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எரிவாயுவின் விலைகளை குறைக்க லாப் எரிவாயு நிறுவனம் முடிவு

எரிவாயுவின் விலைகளை குறைக்க லாப் எரிவாயு நிறுவனம் முடிவு

By: Nagaraj Tue, 04 Apr 2023 11:53:37 PM

எரிவாயுவின் விலைகளை குறைக்க லாப் எரிவாயு நிறுவனம் முடிவு

கொழும்பு: லாப் எரிவாயு நிறுவனம் தீர்மானம்... இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலைகளை குறைக்க லாஃப் எரிவாயு நிறுவனமும் தீர்மானித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 1,290 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 கிலோ எரிவாயுவின் விலை 516 ரூபாயால் குறைக்கப்பட்டு 1,596 ஆகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

festival,corporation,president,media,information ,பண்டிகை, கூட்டுதாபனம், ஜனாதிபதி, ஊடகப்பிரிவு, தகவல்

புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக தற்போதுள்ள எரிபொருள் கோட்டாவை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை கால தேவைக்கு ஏற்ப பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் இருப்புக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. அதன்படி முச்சக்கர வண்டி – 10 L, மோட்டார் சைக்கிள் – 7 L, கார்கள் – 30 L.

Tags :
|