Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கக்கோவா அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட கண்ணி வெடிகள்

கக்கோவா அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட கண்ணி வெடிகள்

By: Nagaraj Fri, 09 June 2023 7:41:04 PM

கக்கோவா அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட கண்ணி வெடிகள்

உக்ரைன்: வெள்ளத்தில் சென்ற கண்ணி வெடிகள்... உக்ரைனில் கக்கோவா அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கண்ணிவெடிகள் அடித்து செல்லப்பட்டுள்ளன.

உக்ரைனின் கக்கோவா அணை உடைப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த ஏராளமான கண்ணிவெடிகள் அடித்து செல்லப்பட்டன.

flood water,landmines,ukraine,military,alert ,வெள்ள நீர், கண்ணி வெடிகள், உக்ரைன், ராணுவம், எச்சரிக்கை

அவை ஆங்காங்கே வெடித்துவரும் நிலையில், பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறும், வெடிக்காத கண்ணிவெடிகள் அருகே செல்ல வேண்டாம் எனவும் உக்ரைன் அரசு எச்சரித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ராணுவத்தால் புதைக்கப்பட்ட இந்த கண்ணிவெடிகளை தேடி கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் பணிகள் வெள்ள நீர் மட்டம் குறைந்ததும் தொடங்க உள்ளன.

Tags :