Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றைய பெட்ரோல் டீசல் விலை குறித்த நிலவரம் பற்றி பார்ப்போமா

இன்றைய பெட்ரோல் டீசல் விலை குறித்த நிலவரம் பற்றி பார்ப்போமா

By: vaithegi Sat, 29 Apr 2023 3:22:37 PM

இன்றைய பெட்ரோல் டீசல் விலை குறித்த நிலவரம் பற்றி பார்ப்போமா

சென்னை: நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாகவே பெட்ரோல் டீசல் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது புதிய உச்சம் ... இந்தியாவில் பல நாட்களாக பெட்ரோல் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.

ஆனால் இன்று (ஏப்ரல் 29) பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்வை எட்டி இருக்கிறது

petrol,diesel , பெட்ரோல் ,டீசல்

எனவே அதன் படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்று ரூ.102.74க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 11 காசுகள் குறைந்து 102.63க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 0.56 காசுகள் அதிகரித்து ரூ. 103.84க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோயம்புத்தூர், அரியலூர், கரூர்,

இதனையடுத்து கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருப்பூர், தூத்துக்குடி உட்பட பல மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ஏற்றம் கண்டுள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் சிரமத்தில் இருக்கின்றனர்.

Tags :
|