Advertisement

ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல்

By: vaithegi Sat, 01 July 2023 11:17:38 AM

ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல்

இந்தியா: ஜூலை மாதம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் ... நாடு முழுவதும் உள்ள வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு படி விடுமுறை விடுகிறது. அந்த வகையில் 2023 -ம் ஆண்டிற்கான ஜூலை மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. இதையடுத்து அதன் படி வழக்கமான விடுமுறை நாட்களை விட ஜூலை மாதம் பல்வேறு முக்கிய நாட்கள் வருவதால் 15 நாட்கள் விடுமுறையிருக்கிறது.

வருகிற ஜூலை 29-ம் தேதி முஹரம் பண்டிகையை முன்னிட்டு திரிபுரா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம், மிசோரம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், புது தில்லி, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

bank holiday,festival ,வங்கி விடுமுறை ,பண்டிகை


ஜூலை 2023 வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல்:

ஜூலை 2 – ஞாயிறு
ஜூலை 5 – குரு ஹர்கோவிந்த் சிங் ஜெயந்தி – ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜூலை 6 – Mizo Hmeichhe Insuihkhawm Pawl (MHIP) நாள்- மிசோரமில் வங்கிகள் மூடப்படும்
ஜூலை – இரண்டாவது சனிக்கிழமை
ஜூலை – ஞாயிறு
ஜூலை 11 – கேர் பூஜை – திரிபுராவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 13 – பானு ஜெயந்தி – சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 16 – ஞாயிறு
ஜூலை 17 – யு டிரோட் சிங் டே- மேகாலயாவில் வங்கிகள் மூடப்படும்
ஜூலை 21 – Drukpa Tshe-zi – சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்
ஜூலை 22 – நான்காவது சனிக்கிழமை

இதையடுத்து ஜூலை 23 – ஞாயிறு
ஜூலை 28 – அஷூரா – ஜம்மு காஷ்மீரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 29 – முஹர்ரம் (தாஜியா)
ஜூலை 30 – ஞாயிறு



Tags :