Advertisement

2023ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல்

By: vaithegi Wed, 12 Oct 2022 5:54:39 PM

2023ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல்

சென்னை: பொது விடுமுறை நாட்கள் பட்டியல் .... தமிழகத்தில் வரும் 2023ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியலுக்கான ஒப்புதலை மாநில அமைச்சரவை தெரிவித்துள்ளது.

இதையடுத்து அரசு வெளியிட்டுள்ள பட்டியலின் படி, மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 2-வது சனி,4- வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற விடுமுறை தினங்களாகும்.

public holiday,chennai ,பொது விடுமுறை,சென்னை

விடுமுறை பட்டியல்

ஜனவரி1 – புதுவருட பிறப்பு
ஜனவரி 15 – பொங்கல்
ஜனவரி 16 – திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 – உழவர் திருநாள்
ஜனவரி 26 – குடியரசு தின விடுமுறை
பிப்ரவரி 5 – தைப்பூசம்
மார்ச் 22 – தெலுங்கு வருட பிறப்பு
ஏப்ரல் 1 – வங்கி வருட கணக்கு முடிப்பு
ஏப்ரல் 4 – மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 7 – புனித வெள்ளி
ஏப்ரல் 14 – தமிழ் வருட பிறப்பு
ஏப்ரல் 22 – ரம்ஜான்

மே 1 – உழைப்பாளர் தினம்
ஜூன் 29 – பக்ரீத்
ஜூலை 29 – முகரம்
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
செப்டம்பர் 6 – கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 17 – விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 29 – மிலாது நபி
அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
அக்டோபர் 23 – ஆயுத பூஜை
அக்டோபர் 24 – விஜயதசமி
நவம்பர் 12 – தீபாவளி
டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ்

Tags :