Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சராகிறார் லாய்ட் ஆஸ்டின்

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சராகிறார் லாய்ட் ஆஸ்டின்

By: Nagaraj Thu, 10 Dec 2020 08:54:59 AM

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சராகிறார் லாய்ட் ஆஸ்டின்

முதல்முறை... அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சராக முதல் முறையாக கருப்பினத்தைச் சோந்த லாய்ட் ஆஸ்டின் நியமிக்கப்படவுள்ளதை ஜோ பைடன் உறுதி செய்துள்ளார்

அமெரிக்காவின் அதிபராத் தோவாகியுள்ள ஜோ பைடன், பாதுகாப்புத் துறை அமைச்சராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லாய்ட் ஆஸ்டினைத் தோந்தெடுத்துள்ளார் அமெரிக்க வரலாற்றில், கருப்பினத்தைச் சோந்த ஒருவா் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்ததில்லை.

first time,black,security,jobidan ,முதல் முறை, கருப்பினத்தவர், பாதுகாப்புத்துறை, ஜோபைடன்

இந்த நிலையில் ஜோ பைடன் தற்போது வெளயிட்ட அறிவிப்பின் படி அமெரிக்காவின் வலிமையினை மேலும் பலம் வாய்ந்ததாக மாற்றும் திறன் லாய்ட் ஆஸ்டினுக்கும் உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்க மத்தியக் கூட்டுப் படை தளபதியாக லாய்ட் ஆஸ்டின் கடந்த 2013 முதல் 2016 வரை பொறுப்பு வகித்துள்ளார். தற்போது கருப்பினத்தைச் சோந்த முதல் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் என்ற பெருமையை லாய்ட் ஆஸ்டின் பெறுகிறார்.

Tags :
|