Advertisement

அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை..

By: Monisha Tue, 05 July 2022 8:06:22 PM

அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும்  உள்ளூர் விடுமுறை..

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள்,கல்வி நிறுவனக்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டுயுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகள் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அள்ளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

kaniyakumari,school,holiday,festivals ,கன்னியாகுமரி,அரசு,உள்ளூர்,விடுமுறை,

கன்னியாகுமரியில் நாளை திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் குடமுழுக்கு விழாவை நடைபெருகிறது ஆதலால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் நாளை (ஜூலை 6) விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.

மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்டுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
|