Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Fri, 03 Mar 2023 10:44:04 AM

கன்னியாகுமரி  மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமரி : ஒரு சில உள்ளூர் விசேஷங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உண்டு என்பது தெரிந்ததே. இதையடுத்து அவ்வப்போது உள்ளூர் விடுமுறை பற்றிய அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்ட சாமி அவதார தினம் மார்ச் 4-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

local holiday,kanyakumari ,உள்ளூர் விடுமுறை ,கன்னியாகுமரி

எனவே இதனை அடுத்து மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு விடுமுறை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அய்யா வைகுண்டசாமி அவர்களை 191 வது அவதார நினைவு தினத்தை ஒட்டி மாநில அரசு அலுவலக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த விடுமுறைக்கு பதிலாக வேறு ஒரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags :