Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று இந்த 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

இன்று இந்த 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Wed, 09 Aug 2023 09:48:53 AM

இன்று இந்த 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சென்னை: ஆடிகிருத்திகையையொட்டி இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர் ,சேலம் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பு ....

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ஆடிக் கிருத்திகை திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கமான ஒன்று ஆகும்.

அந்த வகையில், ஆடிக் கிருத்திகை திருவிழாவையொட்டி முன்னிட்டு இரத்தினகிரி, திருத்தணி முருகன் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிவர்.

local holiday,ranipet,thiruvallur,salem ,உள்ளூர் விடுமுறை,ராணிப்பேட்டை, திருவள்ளூர் ,சேலம்


இந்த நிலையில் ஆடிகிருத்திகையையொட்டி ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

மேலும் அத்துடன் சேலம் மாவட்டத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Tags :