Advertisement

பராமரிப்பு பணி.. நாளை 9 மின்சார ரெயில்கள் ரத்து

By: Nagaraj Tue, 12 Sept 2023 6:07:26 PM

பராமரிப்பு பணி..  நாளை 9 மின்சார ரெயில்கள் ரத்து

சென்னை: ரயில்கள் ரத்து... பராமரிப்பு பணி காரணமாக நாளை 9 மின்சார ரயில்களின் சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளதாவது: சென்னை மூர் மார்க்கெட் – அரக்கோணம், சென்னை மூர் மார்க்கெட் – திருத்தணி இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

cancellation,electric trains,notification,southern railway,tomorrow ,அறிவிப்பு, தெற்கு ரெயில்வே, நாளை, மின்சார ரெயில்கள், ரத்து

அரக்கோணம்-சென்னை மூர்மார்க்கெட், திருத்தணி-சென்னை மூர்மார்க்கெட் உள்ளிட்ட மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூர் மார்க்கெட்டில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் சிறப்பு மின்சார ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags :