Advertisement

பராமரிப்பு பணி ... இத்தனை ரயில்கள் ரத்து

By: vaithegi Sat, 07 Jan 2023 3:18:13 PM

பராமரிப்பு பணி  ...  இத்தனை ரயில்கள் ரத்து

இந்தியா: ரயில்வே வாரியம் நாட்டின் இயங்கும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ளது. இதையடுத்து நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் துறைகளில் மிக முக்கிய துறையாக உள்ளது. தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ரயில்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில், ஜனவரி 7ம் தேதியான இன்று ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரங்களை ரயில்வே வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.

trains,maintenance work ,ரயில்கள் ,பராமரிப்பு பணி

இதனை அடுத்து விவரங்களை தெரிந்து கொள்ள :

பயணிகள் https://www.indianrail.gov.in/enquiry/StaticPages/StaticEnquiry.jsp?StaticPage=index.html என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.
அதில், உங்கள் பயண தேதியை உள்ளிட வேண்டும்.
அதில், ‘விதிவிலக்கான ரயில்கள்’ என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

அங்கு, ரத்து செய்யப்பட்ட ரயில்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
அதில், உங்கள் ரயிலின் நேரம், வழித்தடம், போன்ற விவரங்களை தேர்வு செய்து அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Tags :
|