Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணிகள் ...இந்த பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணிகள் ...இந்த பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

By: vaithegi Wed, 21 June 2023 2:46:08 PM

பராமரிப்பு பணிகள் ...இந்த பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

சென்னை: மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம் ...
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் நகரம், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம்
புன்ணை:

நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம்
தக்கோலம்:

ஆரில்பாடி, அனந்தபுரம், புதூர், கேசவபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம்
பள்ளூர்:

சேந்தமங்கலம், கணபதிபுரம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர்
சத்துவாச்சாரி:

சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை ,சத்துவாச்சாரி
கீழ்ப்பள்ளிபேட்டை:

கண்ணமங்கலம், வரகூர் புதூர், வல்லம், அம்மாபாளையம்
சாத்துமதுரை:

அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம்
புதுக்கோட்டை:

குளத்தூர்நாயக்கன்பட்டி, புனல்குளம், குளத்தூர், குளத்தூர்நாயக்கர்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, பருக்கைவிடுதி ஆகிய பகுதிகளிலும்

electricity,maintenance works ,மின்சாரம் , பராமரிப்பு பணிகள்

கரூர்:

சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர்
தர்மபுரி:

கூடூர், நத்தனம்பட்டி, காரிமங்கலம், தும்மலஹள்ளி, பேகரஹள்ளி, ஜோதிபட்டி, கெட்டிக்கனஹள்ளி, பட்டகப்பட்டி, கொத்துமரஹள்ளி, ஹனுமந்தபுரம், பொம்மண்டஹள்ளி, கொண்டுசெட்டிபட்டி, தேவர்முக்குளம், தேக்கனஹள்ளி, காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி, பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி, அத்திமரத்துப்பட்டி, முதுகம்பட்டி, பாகாயம்புதூர், நாகனூர், ஜக்கம்பட்டி, தொன்னகுடஹள்ளி, எட்டியம்பட்டி, கொட்டாவூர்
கோமங்கலம்:

புதூர், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, குடிமேடு, ஜல்லிபட்டி, கோலார்பட்டி, சீலகம்பட்டி, எம்.பட்டினம், திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி
மதுரை :

பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி
காட்பாடி:

காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருதம்பூட், தாராபடவேடு, காங்கேயநல்லூர்
தொரப்பாடி:

பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி

இதனை அடுத்து நகர்ப்புறம்:

கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்
நிலக்கோட்டை:

ராமராஜபுரம், குருவி துரை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம்
ஈரோடு:

கீழ்நாயக்கனூர், அத்தாணி டவுண், குப்பாண்டம்பாளையம்,நகலூர், பெரியபாளையம், கீழ்வாணி, இந்திரா நகர், அந்தியூர் நகர குடிநீர் விநியோக பகுதி, மூங்கில்பட்டி, கைகாட்டி பிரிவு, டி.ஆர். காலனிசவண்டப்பூர், கரட்டூர்,, முனியப்பன்பாளையம், பெருமாள்கோவில் புதூர்,தம்பங்கரடு, குண்டு மூப்பனூர், வீரனூர், போகநாயக்கன்பாளையம், ஏ.சி.காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், செம்புளிச்சாம்பாளையம். ஆகிய பகுதிகள் நாளை பவர் இருக்காது.

Tags :