Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணிகள் ..நாளை இங்கெல்லாம் மின் விநியோகம் தடை

பராமரிப்பு பணிகள் ..நாளை இங்கெல்லாம் மின் விநியோகம் தடை

By: vaithegi Thu, 28 Sept 2023 1:52:33 PM

பராமரிப்பு பணிகள்  ..நாளை இங்கெல்லாம் மின் விநியோகம் தடை


சென்னை: நாளை தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் அல்லது மாலை வரை மின் சாரம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இதோ

மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

மானாமதுரை:

சிப்காட், டி.புதுக்கோட்டை, ராஜகம்பீரம்
அம்பத்தூர்:

வெங்கடாபுரம், விஜயலட்சுமிபுரம், அம்பத்தூர் சந்தை
மேனாம்பேடு:

பானு நகர், கிழக்கு மற்றும் மேற்கு பாலாஜி நகர் மற்றும் புதூர், ஒரகடம், காந்தி மெயின் ரோடு ஆகிய பகுதிகளிலும்

power supply interruption,maintenance works ,மின் விநியோகம் தடை ,பராமரிப்பு பணிகள்

மாத்தூர்:

மஞ்சம்பாக்கம், அசிசி நகர் புல்லிலேன் பார்த்திபுரம் அகர்சன் கல்லூரி சாலை பாயசம்பாக்கம் தனலட்சுமி நகர் எம்எம்டிஏ பெரியா, சின்ன மாத்தூர், ஆவின் குவாட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எம்சிஜி அவென்யூ காமராஜர் சாலை
ஆதம்பாக்கம்:

காந்தி தெரு, உள் சாலை, பாரதியார் தெரு, தாமோதரன் தெரு, திருமலை தெரு, பாலாஜி நகர் 4-15 தெரு, புவனேஸ்வரி நகர், செந்தில் ஆண்டவர் தெரு, எம்ஜிஆர் நகர் நேதாஜி காலனி ஸ்ரீநகர் காலனி, அதனை தொடர்ந்து கோயம்புத்தூர், பண்ணபாளையம், நகர்ப்புறம் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் தடை மேற்கொள்ளப்படும்.

Tags :