Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Thu, 16 Feb 2023 7:31:11 PM

நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

நெல்லை : மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை ... அய்யா வைகுண்டசாமி அவதார திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதையடுத்து உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 11-ம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில், அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழா மார்ச் 4-ம் அன்று நடைபெறுவதை முன்னிட்டு

local holiday,paddy ,உள்ளூர் விடுமுறை,நெல்லை


திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

எனவே மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வுதொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 04.03.2023 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எந்த வித மாறுதலுமின்றி நடைபெறும்

Tags :