Advertisement

செவ்வாய் கிரகம்.. கண்டுபிடிப்பு..

By: Monisha Sat, 02 July 2022 8:52:59 PM

செவ்வாய் கிரகம்.. கண்டுபிடிப்பு..

இந்திய: சென்ற 2021 ம் வருட ஆகஸ்ட் மாதத்தில் நாசா மூலம் ;செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டிரோவர் அனுப்பப்பட்டது.
இந்த ரோவரானது 10 வருடங்களாக தொடர்ச்சியாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வுபணியை மேற்கொண்டு வருகிறது.
இதில் செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களின் உயிரினங்கள் இருந்தனவா என்பதை கண்டறியும் பணியையும் இந்த ரோவர் செய்து வருகிறது.

mars,discovery,found,rovar , நாசா, செவ்வாய் ,உயிரினங்கள்,ரோவர்,

இதனிடையில் அக்கிரகத்தில் ஒருகாலத்தில் ஏரியாக இருந்த பகுதிகளில் 350 கோடி வருடங்கள் பழமையானபாறை ஒன்றை துளையிட்டு, அவற்றலிருந்து துகள்கள் கியூரியாசிட்டி ரோவரானது சேகரித்தது.
இதை அடுத்து கியூரியாசிட்டியின் உள்ளே அமைக்கப்பட சிறு ஆய்வகத்தில் பாறை துகள்கள் அதிகமான வெப்பத்தில் சூடாக்கப்பட்டு, அதன் அணுக்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அதிலுள்ள ஆர்கானிக் கார்பனின் அளவு துல்லியமாக அளவிடப்பட்டது.
உயிர் இனங்கள் உருவாகஅற ஆர்கானிக் கார்பன் அடிப்படை தேவை என்பதால், அது குறித்து ஆய்வுகளும் தொடர்கிறது.

Tags :
|
|