Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • " மதி வார சந்தை" ஒவ்வொரு வாரமும் சனி, ஞாய்யிறுகிழமைகளில் !!!

" மதி வார சந்தை" ஒவ்வொரு வாரமும் சனி, ஞாய்யிறுகிழமைகளில் !!!

By: Monisha Sun, 26 June 2022 4:15:25 PM

" மதி வார சந்தை"  ஒவ்வொரு வாரமும் சனி, ஞாய்யிறுகிழமைகளில் !!!

சென்னை: மகளிர் சுய உதவிக்குழுக்களின் " மதி வார சந்தை" ஒவ்வொரு வாரமும் சனி, ஞாய்யிறுகிழமைகளில் சென்னையில் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7 லட்சம் மகளிர் சுய உதவிகுழுக்கள் மூலம் ஏராளமான பொருள்கள் தயாரிக்கப்பட்டுய் இவர்களால் விற்கப்படுகின்றன.

தற்போது அந்த சந்தையை வாரம் சனி மற்றும் ஞாய்யிறுகிழமைகளில் இவர்கள் தயாரித்த பொருள்களை விற்கபடுகின்றன.
இதற்கு பெயர் " மதி வார சந்தை" என்று வைத்து உள்ளனர்.

week,market,saturday,sunday ,மகளிர் , மதி வார சந்தை, பொருள்கள், விற்கப்படுகின்றன,

இதில் அவர்களே விளைவித்த காய்கறிகள், பழங்கள், இதர பொருட்கள் மற்றும் கைவினை பொருள்கள் விற்கபடுகின்றன.
காலை 7 மணி முதல் இரவு 1௦ மணி வரை இந்த சந்தை செயல்படுகின்றது.

Tags :
|
|