Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்

By: Nagaraj Wed, 17 May 2023 10:14:17 AM

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்

தஞ்சாவூர்: மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் கும்பகோணம் பல்நோக்கு சமூக சேவை மைய வளாகத்தில் நடந்தது.

தஞ்சை மாவட்ட மாற்றுதிறனாளி அலுவலர் சாமிநாதன் மற்றும் கும்பகோணம் ரெட்கிராஸ் துணை தலைவர் ரோசரியோ முன்னிலை வகித்தனர். எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர், கொண்ட குழுக்கள் மூலம் மருத்துவ பரிசோதனை அடையாள அட்டை வழங்கப்பட்டது.

pwds,medical camp,identity card,food,administrators ,மாற்றுத்திறனாளிகள், மருத்துவ முகாம், அடையாள அட்டை, உணவு, நிர்வாகிகள்

இம்முகாமில் 100 மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் 200 UDID கார்டுகளுக்கான விண்ணப்பம் பெறப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் மருத்துவ குழுவிற்கு டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் கும்பகோணம் ரெட்கிராஸ் மூலமாக தேநீர் பிஸ்கட், வடை மற்றும் மதிய உணவு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டது.

மேலும் கும்பகோணம் ரெட்கிராஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி புரிந்தனர்.

Tags :
|
|