Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தராகண்ட், ஒடிசாவுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை

உத்தராகண்ட், ஒடிசாவுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை

By: vaithegi Tue, 12 Sept 2023 11:32:39 AM

உத்தராகண்ட், ஒடிசாவுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை

உத்தராகண்ட்: வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , "ஒடிசாவில் ஆங்காங்கே கனமழை முதல் மிககனமழை வரை பெய்யக்கூடும்.

இதனை அடுத்து உத்தராகண்ட், கிழக்கு உத்தரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்.

heavy rain,meteorological department,uttarakhand ,கனமழை , வானிலை ஆய்வு மையம் ,உத்தராகண்ட்

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஆங்காங்கே பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யும். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், விதர்பாம் சத்தீஸ்கர், மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட்,

மேலும் இடிசா, கடலோர ஆந்திரா, ஏனாம், வடக்கு உள் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹேவில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :