Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெட்ரோவின் சொத்துக்கள் இத்தனை கோடி நஷ்டமாம்; மாண்டஸால் ஏற்பட்டதாம்

மெட்ரோவின் சொத்துக்கள் இத்தனை கோடி நஷ்டமாம்; மாண்டஸால் ஏற்பட்டதாம்

By: Nagaraj Sun, 11 Dec 2022 11:56:03 AM

மெட்ரோவின் சொத்துக்கள் இத்தனை கோடி நஷ்டமாம்; மாண்டஸால் ஏற்பட்டதாம்

சென்னை: ரூ.3.45 கோடி சொத்துக்கள் சேதம்... மாண்டஸ் புயலால் ரூ.3.45 கோடி மெட்ரோ சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகி இருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. கரையை கடக்கையில் கடற்கரையோரம் அதீத காற்று வீசியதன் காரணமாக பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தன.

montes storm,metro,property,damage,notice ,மாண்டஸ் புயல், மெட்ரோ, சொத்துக்கள், சேதம், அறிவிப்பு

இதில் ஒவ்வொரு துறையும் அதன் சேத மதிப்புகளை கணக்கிட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் தனது சேத மதிப்பை அறிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை மாண்டஸ் புயலால் 3.45 கோடி ரூபாய் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|
|