Advertisement

மேட்டூர் அணை... நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

By: vaithegi Sat, 16 July 2022 07:36:00 AM

மேட்டூர் அணை... நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

சென்னை: கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாகவே நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் - 118.39அடி ,நீர் இருப்பு 90.92 டிஎம்சியாக உள்ளது.

water supply,mettur dam ,நீர்வரத்து ,மேட்டூர் அணை

மேலும் அணைக்கான நீர்வரத்து 1.17 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது

Tags :