Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் தொடர்ந்து செயல்பட மைக்ரோ சாப்ட் நிறுவனம் முடிவு

ரஷ்யாவில் தொடர்ந்து செயல்பட மைக்ரோ சாப்ட் நிறுவனம் முடிவு

By: Nagaraj Sat, 29 Apr 2023 11:29:52 AM

ரஷ்யாவில் தொடர்ந்து செயல்பட மைக்ரோ சாப்ட் நிறுவனம் முடிவு

அமெரிக்கா: தொடர்ந்து செயல்பட முடிவு... அமெரிக்க மென் பொருள் நிறுவனமான மைக்ரோ சாப்ட் ரஷ்யாவில் தொடர்ந்து செயல்பட முடிவெடுத்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள சர்வதேச நிறுவனங்களின் கட்டமைப்புகள் தடையின் கீழ் இல்லாத தனியார் நிறுவனங்களின் மென் பொருள் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி வழங்கியுள்ளது.

russia,ongoing,microsoft,information,usa ,ரஷ்யா, தொடர்ந்து செயல்படும், மைக்ரோசாப்ட், தகவல்கள், அமெரிக்கா

இதன் அடிப்படையில் மைக்ரோ சாப்ட் நிறுவனம் சந்தையில் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளவும், மென்பொருள் திருட்டை குறைக்கவும் முயற்சிப்பதாக மென்பொருள் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அமெரிக்க மென்பொருள் நிறுவனமான மைக்ரோ சாப்ட் ரஷ்யாவில் தொடர்ந்து செயல்பட முடிவெடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :
|