Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடுவானில் ஹோட்டல்.. பறக்கும் உடற்பயிற்சி, ஷாப்பிங் மால்,தியேட்டர்..

நடுவானில் ஹோட்டல்.. பறக்கும் உடற்பயிற்சி, ஷாப்பிங் மால்,தியேட்டர்..

By: Monisha Thu, 30 June 2022 9:28:09 PM

நடுவானில் ஹோட்டல்.. பறக்கும் உடற்பயிற்சி, ஷாப்பிங் மால்,தியேட்டர்..

ஏமன்: பறக்கும் ஹோட்டல் ஒன்றை அறிமுகம் செய்கிறது ஏமன் நாடு. பறக்கும் விமானமா! ஒரு சிறிய கற்பனையே பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிறது.
அந்த வகையில் பறக்கும் விமானத்தில் உடற்பயிற்சி, ஹோட்டல்,ஷாப்பிங் மால், என அனைத்தும் உள் அடக்கி ஒன்றை கண்டுபிடித்துள்ளர். இது எப்போதும் நடிவானில் பறந்துக் கொண்டு இருக்கும். அந்த வகையில் இதனை உருவாக்கி உள்ளனர். இது தரை இறங்காமல் இருக்க இந்த விமானத்தில் 20 அணுசக்தி என்ஜின்ஸ், பெஹிமோத் என்ற எரிபொருள் பயன்படுத்தப்படும் என்று அதன் வடிவமைப்பாளர் கூறுகிறார்.

இதன் உள்ள ஒரு ஸ்மார்ட் சிட்டி போன்ற அமைப்பு உள்ளது. இது ஆச்சரியம் என்னவென்றால் விமானியே இல்லாமல் இது இயங்கும்.

air,hotel,shopping mall,flying ,ஹோட்டல், உடற்பயிற்சி, அணுசக்தி என்ஜின்ஸ்,ஸ்மார்ட் சிட்டி,

மேலும் இதில் 5000 பேர் வரை பயணிக்கலாம். மஅற்றும் தனிபடுக்கை அறைகள், நீச்சல் குளங்கள், திருமணம் நடைபெறுவதற்கு என்று சிறப்பு அம்சங்களை கொண்டு இது அமைய படுகிறது.

இந்த வீடியோ காட்சி வெளியாகி மக்கள் மனதில் ஒரு ஆச்சரியத்தை உருவக்கியுள்ளது. இதனை சிலர் கலாய்க்கவும் செய்கின்றன, இதுலாம் நம்புற மாதிரியா இருக்க என கலாய்த்தும் இருக்கிறார்கள்.

Tags :
|
|