Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுபான கடைகளில் புதிய மாடலில் மது விற்பனை செய்ய இருப்பதாக அமைச்சர் முத்துசாமி தகவல்

மதுபான கடைகளில் புதிய மாடலில் மது விற்பனை செய்ய இருப்பதாக அமைச்சர் முத்துசாமி தகவல்

By: vaithegi Sat, 11 Nov 2023 5:10:42 PM

மதுபான கடைகளில் புதிய மாடலில் மது விற்பனை செய்ய இருப்பதாக அமைச்சர் முத்துசாமி தகவல்

சென்னை: புது மாடலில் மது விற்பனை ... தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் பல குடும்பங்கள் நாசமாகி கொண்டே இருக்கிறது. ஆனால் கேட்டது ஒரு பக்கம் இருந்தாலும் அதன் மூலம் வருமானம் அதிகமாக இருந்து கொண்டு வருகிறது.

இதையடுத்து அரசு தரப்பில் மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. தீபாவளி பண்டிகை வர இருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சில எடுக்கப்பட்டு உள்ளது.

minister muthusamy,liquor shop,sales ,அமைச்சர் முத்துசாமி,மதுபான கடை,விற்பனை


அதனால் தீபாவளி பண்டிகையின் போது பிரச்சனை ஏற்படாமல் இருக்க காவல்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கடைகளுக்கு பாதுகாப்பாக வந்து செல்ல பேரி கார்டுகள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 90 எம்.எல் டெட்ரா பாக்கெட் திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :