Advertisement

லூசியானா மாகாணத்தில் பிரபஞ்ச அழகி போட்டி

By: Nagaraj Mon, 16 Jan 2023 9:07:36 PM

லூசியானா மாகாணத்தில் பிரபஞ்ச அழகி போட்டி

வாஷிங்டன்: பிரபஞ்ச அழகி போட்டி... அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது.

இம்முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்.போனி கேப்ரியல் வென்றார். இந்த போட்டியில் மொத்தம் 86க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

american beauty,first place,miss universe pageant, ,அமெரிக்க அழகி, பிரபஞ்ச அழகி போட்டி, முதலிடம்

வெனிசுலாவின் டயானா சில்வா 2வது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமி பெனா 3வது இடத்தையும் பிடித்தனர்.

இப்போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட்ட திவிதா, ‘ஸோன் சிரியா’ உடையணிந்து வந்து உலகின் கவனத்தை ஈர்த்து 16வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :