Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏவுகணை வீசினாங்க... நாங்க பதிலடி கொடுத்தோம்: இஸ்ரேல் அறிவிப்பு

ஏவுகணை வீசினாங்க... நாங்க பதிலடி கொடுத்தோம்: இஸ்ரேல் அறிவிப்பு

By: Nagaraj Mon, 10 Apr 2023 8:28:32 PM

ஏவுகணை வீசினாங்க... நாங்க பதிலடி கொடுத்தோம்: இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல்: பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டது.... தங்கள் நாட்டில் ஏவுகணை வீசி தாக்கப்பட்டதற்கு பதிலடியாக சிரியா நாட்டின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாலஸ்தீனம் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினர் 30 ராக்கெட்டுக்களை ஏவினர்.

missile,attack,retaliation,gave,tension,war ,ஏவுகணை, தாக்குதல், பதிலடி, கொடுத்தோம், பதற்றம், போர்

இதை தொடர்ந்து சிரியாவும் இஸ்ரேல் மீது 6 ராக்கெட் ஏவுகணைகளை ஏவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இரண்டு நாடுகளின் தாக்குதலைத் தொடர்ந்து தங்களது ராணுவத்தை எல்லைப் பகுதியில் குவித்துள்ள இஸ்ரேல் பல்வேறு பகுதிகளில் பதிலடி கொடுத்து வருவதால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

Tags :
|
|