Advertisement

கனடாவில் காணாமல் போன சிறுமி பத்திரமாக மீட்பு

By: Nagaraj Mon, 14 Dec 2020 09:51:48 AM

கனடாவில் காணாமல் போன சிறுமி பத்திரமாக மீட்பு

சிறுமி பத்திரமாக மீட்பு... கனடாவில் காணாமல் போன 16 வயதான சிறுமி பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான தகவலை மணிடோபா பொலிசார் வெளியிட்டுள்ளனர். அதன்படி 4 நாட்களுக்கு முன்னர் ஜாஸ்மின் லோவர் கிளியர்ஸை என்ற 16 வயது சிறுமி மாயமானார்.

little girl,rescue,enchanted,jasmine,canada ,சிறுமி, மீட்பு, மாயமானார், ஜாஸ்மின், கனடா

அவர் டிரான்ஸ் கனடா நெடுஞ்சாலை பகுதியில் மாலை 7 மணியளவில் காணாமல் போனார். ஜாஸ்மின் காணாமல் போன போது கருப்பு நிற மேற்சட்டை மற்றும் சாம்பல் நிற பேண்ட் அணிந்திருந்தார்.

இந்த நிலையில் ஜாஸ்மின் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த தகவலானது பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|