Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Thu, 25 Aug 2022 11:25:05 AM

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்-அமைச்சர் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ... தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே இதனையொட்டி இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

vijayakanth,m.k.stalin,happy birthday ,விஜயகாந்து,மு.க.ஸ்டாலின்,பிறந்தநாள் வாழ்த்து

இதனை அடுத்து இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் உடல் நலம் பெற்று - துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!" என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் பதிவிட்டுள்ளார்.

Tags :