Advertisement

மிசோரமில் இன்று மித அளவிலான நிலநடுக்கம்

By: vaithegi Tue, 26 July 2022 9:59:14 PM

மிசோரமில் இன்று மித அளவிலான நிலநடுக்கம்

சாம்பய்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமின் சாம்பய் நகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இன்று இரவு சுமார் 8.43 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

earthquake,champaign ,நிலநடுக்கம் ,சாம்பய்

மேலும் இதனால், ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Tags :