Advertisement

நீலகிரி, கன்னியாகுமரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By: Nagaraj Thu, 17 Nov 2022 11:54:19 AM

நீலகிரி, கன்னியாகுமரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் நீலகிரி மற்றும் கன்னியாகுமரியில் மிதமான மழை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.

தமிழ்நாட்டில் மழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் தற்போது சிறிது ஓய்ந்துள்ளது. ஆனால் தற்போது இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

weather,survey,rainfall,chance,kanyakumari ,வானிலை, ஆய்வு, மழை, வாய்ப்பு, கன்னியாகுமரி

எனவே, தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மிதமான மழை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|
|