Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்

By: vaithegi Mon, 19 June 2023 11:11:48 AM

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று இரவுமுதல் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தாம்பரம், வேளச்சேரி, தரமணி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பெய்து கொண்டு வருகிறது.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் விடாமல் பெய்துவரும் மழையால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

moderate rain,tamil nadu,puducherry ,மிதமான மழை ,தமிழ்நாடு ,புதுச்சேரி

இதனை அடுத்து கோடைவெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது.

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை மையம் கணித்து உள்ளது.

தமிழகத்தில் இன்று ஓரிரு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அகவல் தெரிவித்துள்ளது

Tags :