Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 4ம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை மையம் தகவல்

வரும் 4ம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை மையம் தகவல்

By: Nagaraj Sat, 27 May 2023 7:02:48 PM

வரும் 4ம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை மையம் தகவல்

புதுடில்லி: வரும் 4ம் தேதி தொடங்குகிறது... கேரளாவில் ஜூன் 4ம் தேதி பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் மழையளவு இயல்பாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி வரை மழைக்கு வாய்ப்பில்லை.

rains will continue,warning,kerala,coming 4th,states ,மழை நீடிக்கும், எச்சரிக்கை, கேரளா, வரும் 4ம் தேதி, மாநிலங்கள்

அரபிக் கடலில் குறைந்தது ஒருவாரத்துக்கு எந்தவிதப் புயல் சின்னமும் இல்லை என்றும் வானிலைஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் மேலும் மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|