Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுக்கோட்டையில் ஆகஸ்ட் 26ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணி .. மின் தடை

புதுக்கோட்டையில் ஆகஸ்ட் 26ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணி .. மின் தடை

By: vaithegi Thu, 25 Aug 2022 8:06:26 PM

புதுக்கோட்டையில் ஆகஸ்ட் 26ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணி ..  மின் தடை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே அதனால் அன்றைய தினம் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம் பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டகுளம், மணவிடுதி, சோத்துப்பாளை ஆகிய பகுதிகளிலும்

இதை அடுத்து சொக்கநாதர் பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல், மட்டையன் பட்டி, மங்கலத்துப் பட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி,கல்லாக்கோட்டை, மட்டங்கால் போன்ற பகுதிகளில் மின் தடை செய்யப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

power outage,pudukottai ,  மின் தடை,புதுக்கோட்டை

அதே போன்று வேம்பன் பட்டி, சிவன்தான்பட்டி, வீரடிபட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், பகட்டுவான்பட்டி, பல்லவராயன்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, ஆத்தியடிபட்டி, கல்லாக்கோட்டை,

மேலும் வெள்ளாள விடுதி, சுந்தம் பட்டி ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஆகஸ்ட் 26ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags :