Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு மொராரி பாபு ரூ. 5 கோடி நன்கொடை

அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு மொராரி பாபு ரூ. 5 கோடி நன்கொடை

By: Nagaraj Tue, 28 July 2020 4:27:21 PM

அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு மொராரி பாபு ரூ. 5 கோடி நன்கொடை

ரூ. 5 கோடி நன்கொடை... குஜராத்தை சேர்ந்த ஆன்மீக குரு மொராரி பாபு (Morari Bapu) என்பவர் அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு 5 கோடி ரூபாய் நன்கொடை அறிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் பூமி பூஜையுடன் அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணி தொடங்கப்படவுள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

donation,rs. 5 crore,ayodhya,ram temple,work ,நன்கொடை, ரூ. 5 கோடி, அயோத்தி, ராமர் கோயில், பணி

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் பணிக்காக அமைக்கப்பட்ட ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளைக்கு (Shri Ram Janmabhoomi Teerth Kshetra trust) ஆன்மீக குரு மொராரி பாபு 5 கோடி ரூபாய் நன்கொடையாக அறிவித்துள்ளார்.

முன்னதாக பீகார் மாநிலம் பாட்னாவிலுள்ள மகாவீர் மந்திர் அறக்கட்டளை 10 கோடி ரூபாய் நன்கொடை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :