Advertisement

மெக்சிகோவில் 10க்கும் அதிகமான வாகனங்கள் மோதல்

By: Nagaraj Thu, 22 June 2023 12:42:22 PM

மெக்சிகோவில் 10க்கும் அதிகமான வாகனங்கள் மோதல்

மெக்சிகோ: 10க்கும் அதிகமான வாகனங்கள் மோதல்... மெக்சிகோவில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.

ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள டெபாடிட்லான் நகருக்கு அருகில் நேற்று ஆறு வேன்கள், நான்கு கார்கள், நான்கு ட்ராக்டர்கள் உட்பட 16 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி தீப்பற்றின.

investigation,hospital,treatment,seriously injured,10 vehicles ,விசாரணை, மருத்துவமனை, சிகிச்சை, படுகாயமடைந்தனர், 10 வாகனங்கள்

இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து எவ்வாறு நேர்ந்தது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :