Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் பல இடங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் .. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னையில் பல இடங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் .. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

By: vaithegi Mon, 05 Sept 2022 09:58:16 AM

சென்னையில் பல இடங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்    ..  வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் பல இடங்களில் டீசல் தட்டுப்பாடு ... சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொண்டு வருகின்றன.

இதை அடுத்து அதன் படி , சென்னையில் 107-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

motorists,diesel,tattuppad,chennai ,வாகன ஓட்டிகள் ,டீசல் ,தட்டுப்பாடு ,சென்னை,

இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து இத்தகவலால் வாகன ஓட்டிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கச்சா எண்ணெய் வரத்து குறைவு, சுத்திகரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கலம் என்று கூறப்படுகின்றது.

Tags :
|