Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முகேஷ் அம்பானி மகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன

முகேஷ் அம்பானி மகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன

By: Nagaraj Sun, 20 Nov 2022 9:56:12 PM

முகேஷ் அம்பானி மகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன

மும்பை: இரட்டை குழந்தைகள்... இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி 2018ஆம் ஆண்டு தொழில் அதிபர் ஆனந்த் பிரமலினை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளதாக அம்பானி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மகனுக்கு ஆதியா என்றும் மகளுக்கு கிருஷ்ணா என்றும் பெயரிடப்பட்டு உள்ளது.

isha ambani,mukesh ambani,twins babies , இரண்டு குழந்தைகள், குழந்தைகள், முகேஷ் அம்பானி

அம்பானி குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் மகள் இஷாவுக்கு அழகான இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்து உள்ளார்.

ஆதியா என்ற பெண்ணும், கிருஷ்ணா என்ற மகனும் பிறந்தனர். அம்மாவும், குழந்தைகளும் நலமாக இருக்கின்றனர். என்று தகவல் கூறப்பட்டு உள்ளது.

Tags :