Advertisement

முகேஷ் அம்பானியின் ஜியோ மால் நாளை மும்பையில் திறப்பு

By: Nagaraj Tue, 31 Oct 2023 2:11:05 PM

முகேஷ் அம்பானியின் ஜியோ மால் நாளை மும்பையில் திறப்பு

மும்பை: நாளை திறப்பு... இந்தியாவில் மிகப்பெரிய அளவில் அதிகப் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள முகேஷ் அம்பானியில் ஜியோ மால் மும்பையில் பந்தரா குர்வாவில் நாளை 1ம் தேதி திறக்கப்பட உள்ளது.

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவில் டாப் பணக்காரர்களில் முதன்மையானவருமான முகேஷ் அம்பானி, பெட்ரோல்,கியாஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல், செல்போன், லேப்டாப், ரிலையன்ஸ் பிரெஷ், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ், ரிலையன்ஸ்ன் ஜியோ நெட்வொர்க், ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் என பலதுறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

jio mall,tomorrow,opening,mukesh ambani,anticipation,curiosity ,ஜியோ மால், நாளை, திறப்பு, முகேஷ் அம்பானி, எதிர்பார்ப்பு, ஆர்வம்

இந்த நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய அதிகப் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள முகேஷ் அம்பானியில் ஜியோ மால் மும்பையில் பந்தரா குர்வாவில் நாளை 1ம் தேதி திறக்கப்படவுள்ளது.

இதனால் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags :