Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சூரியனின் மேற்பரப்பின் விசித்திரமான புகைப்படங்களை வெளியிட்ட நாசா

சூரியனின் மேற்பரப்பின் விசித்திரமான புகைப்படங்களை வெளியிட்ட நாசா

By: Nagaraj Fri, 26 May 2023 12:26:03 PM

சூரியனின் மேற்பரப்பின் விசித்திரமான புகைப்படங்களை வெளியிட்ட நாசா

நியூயார்க்: நாசா வெளியிட்டது... இதுவரை பார்க்கப்படாத சூரியனின் மேற்பரப்பின் விசித்திரமான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

ஹவாயில் உள்ள மவ்ய் தீவில் வைக்கப்பட்டிருக்கும் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சியின் உச்சம் காரணமாக சூரியன் பூமிக்கு அருகாமையில் வரும் போது இந்தப் படம் எடுக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

plasma,sun,surface,photo,nasa,released ,பிளாஸ்மா, சூரியன், மேற்பரப்பு, புகைப்படம், நாசா, வெளியிட்டது

இந்தப் படத்தில் சூரியனின் மேற்பரப்பில் காந்தப் புலம், இருண்ட புள்ளிகள் போன்றவை தெளிவாகக் காணப்படுகின்றன.

மேலும் சூடான பிளாஸ்மா சூரியனின் மேற்பரப்பிலும், கீழ்பரப்பிலும் பாயும் நிகழ்வும் படத்தில் காணக் கிடைத்துள்ளன. இந்தப் புகைப்படம் இதுவரை பார்க்கப்பட்டதில்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|
|