Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நியூராலிங் நிறுவனத்தின் சிப்களை மனிதர்களிடம் சோதனை செய்ய அனுமதி

நியூராலிங் நிறுவனத்தின் சிப்களை மனிதர்களிடம் சோதனை செய்ய அனுமதி

By: Nagaraj Thu, 21 Sept 2023 2:15:17 PM

நியூராலிங் நிறுவனத்தின் சிப்களை மனிதர்களிடம் சோதனை செய்ய அனுமதி

நியூயார்க்: மூளையில் பொருத்தும் சிப்... உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மூளையில் பொருத்தும் வகையில் தயாரித்துள்ள சிப்களை மனிதர்களிடம் சோதனை செய்ய அனுமதி கிடைத்துள்ளது.

எண்ணங்களைச் செயல்படுத்தும் வகையில் மூளைக்கும் கணினிக்குமான இணைப்பை உருவாக்கும் வகையிலான சிப்பை நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் மூளையில் இந்த சிப்பை பொருத்தி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

Tags :
|
|
|