Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய கருத்துக்கணிப்பு... மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாராம்

புதிய கருத்துக்கணிப்பு... மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாராம்

By: Nagaraj Sun, 20 Aug 2023 1:44:58 PM

புதிய கருத்துக்கணிப்பு... மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாராம்

புதுடில்லி: புதிய கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார் என்று உறுதியாக தெரிய வந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியமைப்பார் என்று சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 54 சதவீதம் பேர் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என்றும் 37 சதவீதம் பேர் தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர தினவிழாவில் பேசிய மோடி, தாம் அடுத்த ஆண்டு மீண்டும்கொடியேற்றும் போது சாதனைப் பட்டியலை வாசிக்க உள்ளதாக தெரிவித்தார்.

again,the prime minister,the public,the poll,the trust,reflected ,மீண்டும் பிரதமர், பொதுமக்கள், கருத்துக்கணிப்பு, நம்பிக்கை, பிரதிபலித்தது

தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று மோடியின் நம்பிக்கையை அவருடைய உரை பிரதிபலித்தது.

இந்நிலையில், போல்ஸ்டர்ஸ் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் மீண்டும் மோடி ஆட்சிக்கு திரும்புவார் என்று பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

Tags :
|