Advertisement

வாட்ஸ்அப்பின் புது அப்டேட்

By: vaithegi Mon, 06 Mar 2023 1:38:05 PM

வாட்ஸ்அப்பின் புது அப்டேட்

இந்தியா: மெட்டா நிறுவனத்தின் பிரபல சாட்டிங் செயலியாக செயல்படும் வாட்ஸ்அப் அப்டேட் க்கு மேல் அப்டேட்டுகளை அறிவித்து கொண்டு வருகிறது.

அதன்படி வாட்ஸ்அப்ப் நிறுவனம் தற்பொழுது தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை தானாக சைலன்ட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் அந்த முகம் தெரியாத பயனர்களை பிளாக் செய்யவும் அம்சங்கள் வந்துள்ளன.

update,whatsapp ,அப்டேட் ,வாட்ஸ்அப்

இதனை அடுத்து ஆண்ட்ராய்டு செயலிகளுக்கு இது தற்பொழுது வந்துள்ளது.மேலும் ios பயனர்களுக்கான சோதனை முயற்சி நடந்துகொண்டுவருவதாக அந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்தப் புதிய அம்சம் பயனர்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் சமீபத்திய ஆண்டுகளில், ஸ்பேம் அழைப்புகள் மூலம் மோசடி செய்பவர்கள் அதிகரித்து வரும் எணிக்கை அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|