Advertisement

Whatsappபின் புது அப்டேட்

By: vaithegi Sat, 18 Mar 2023 3:43:19 PM

Whatsappபின் புது அப்டேட்

இந்தியா: வாட்ஸ் அப் செயலியை மக்கள் பலர் பயன்படுத்தி வரும் நிலையில், இது ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி ஆகிய பல்வேறு அலைபேசி இயங்குதளங்களில் இயங்கி கொண்டு வருகிறது.

இதனை அடுத்து இந்த நிலையில் தற்போது Android பீட்டாவிற்கான புதிய அம்சத்தை Whatsapp அறிமுகம் செய்துள்ளது. எனவே அதன் படி வாட்ஸ்ஆப் குரூப்பில் சுயவிவர ஐகான்கள் காட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய குரூப் சாட் மெனு எழுதும் நேரத்தில் உருவாக்கத்தில் இருக்கும். அதனால் இது எதிர்கால அப்டேட்டில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

update,whatsapp ,அப்டேட்,Whatsapp

இதையடுத்து தற்போது மாற்றியமைக்கப்பட்ட அரட்டை இணைப்பு மெனு மிகவும் தெளிவாகவும், பயனர்களுக்கு சிறந்த அனுபவதை வழங்கும்.

மேலும் இந்த அம்சம் பயனர்கள் சுயவிவர ஐகான்களைக் காண்பிப்பதன் மூலம் குழு உறுப்பினர்களை யார் என அடையாளம் காண உதவும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :
|