Advertisement

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்..

By: Monisha Tue, 05 July 2022 7:42:00 PM

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்..

தமிழ்நாடு: வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் மெசேஜ் தொடர்பில் ஒரு புதிய அப்டேட், delete for everyone காலம் நீடித்தல். வாட்ஸ் அப்பில் சில சமயம் அவரசத்தில் அனுப்ப வேண்டிய நபருக்கு பதிலாக வேறு நபருக்கு மெசேஜ் மாற்றி அனுப்பிவிடுவோம். அல்லது அனுப்ப வேண்டிய நபருக்கே தவறான மெசேஜ்களை அனுப்பிவிடுவோம். இனி தவறுதலாக அனுப்பினால் எந்த ப்ர்ச்சனையும் இல்லை. கவலை பட வேண்டாம்.

ஏனெனில் வாட்ஸ் அப் செயலின் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை இரண்டுஅரை நாட்கள் வரை நிரந்தரமாக அழிக்கும் வசதி புதியதாக வர உள்ளது. வாட்ஸ் அப் அனைவருக்கும் உதவுகின்றது. ஒரு மெசேஜ் சுலபமாக அனைவருக்கும் பகிரலாம் அந்த வகையில் இதுவும் அனைவருக்கும் உதவும் என்று தெரிவித்து உள்ளனர்.

whatsapp,delete,update,messages , வாட்ஸ் அப்,மெசேஜ், வசதி,குறுஞ்செய்திகள்,

அந்த செயலில் ஒருவருக்கு அனுப்பும் தகவல்களை delete for everyone என்ற வசதியை பயன்படுத்தி இருபக்கமும் நிரந்தரமாக அழித்துக் கொள்ளலாம்.

தற்போது அவ்வாறு அழிக்க கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரம் எட்டு நிமிடங்கள் என்ற அவகசாத்தை நீடிக்க வாட்ஸ் அப் நிறுவனம் அப்டேட்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி 2 நாட்கள், 12 மணி நேரம் வரை இதனை அழிக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

Tags :
|
|