Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிக மாசுபட்ட நகராக மாறி நியூயார்க்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அதிக மாசுபட்ட நகராக மாறி நியூயார்க்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

By: Nagaraj Thu, 08 June 2023 7:54:48 PM

அதிக மாசுபட்ட நகராக மாறி நியூயார்க்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நியூயார்க்: அதிக மாசுபட்ட நகரம்... உலகிலேயே அதிகமாக மாசுபட்ட நகரம் நியூயார்க் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கனடாவின் காட்டுத் தீயால் படரும் புகையால் நியூயார்க் நகரம் மாசுபடுவதாகவும் கூறப்படுகிறது. புகைமூட்டம் நியுஜெர்சியில் ஹட்சன் நதியைக் கடந்து நியூயார்க் நகரில் மாசு ஏற்படுத்தி வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

new york,sky,dust,smog,delhi,baghdad ,நியூயார்க், வானம், தூசு, புகை மூட்டம், டெல்லி, பாக்தாத்

உலகின் மிகமோசமான காற்றுமாசு டெல்லியிலும் பாக்தாத்திலும் ஏற்படுவதாகக் கருதப்படும் நிலையில் நியூயார்க்கின் காற்று மாசு அதைவிடவும் மோசம் அடைந்தது.

தூசு, புகை மூட்டம் போன்றவை கிரேட் லேக்ஸ் பகுதியில் இருந்து வானம் முழுவதும் பரவியதால் நியூயார்க் மக்கள் வீடுகளில் இருக்கும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|
|
|