Advertisement

நியூயார்க்கின் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் ஏலம்

By: Nagaraj Sun, 26 Mar 2023 6:30:14 PM

நியூயார்க்கின் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் ஏலம்

நியூயார்க்: ஏலத்திற்கு வந்தது... நியுயார்க் நகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Flatiron building 190 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விடப்பட்டது.

முக்கோண வடிவில் மெல்லிய தோற்றத்தில் காணப்படும் இந்தப் பிரசித்தி பெற்ற கட்டடம் நீதிமன்ற உத்தரவு காரணமாக ஏலம் விடப்பட்டது.

historic,publishing,building,auction,new york ,வரலாற்று, பதிப்பகம், கட்டடம், ஏலம், நியூயார்க்

1902ம் ஆண்டில் 22 மாடிகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் செயல்பட்டு வந்த மாக்மில்லன் பதிப்பகம் கடந்த 2019ம் ஆண்டில் இக்கட்டிடத்தை காலி செய்ததையடுத்து அது காலியாகவே உள்ளது.

இந்நிலையில்தான் 190 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விடப்பட்டது. மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கட்டிடம் ஏலத்தில் விடப்பட்டதை மக்கள் ஆச்சரியத்துடன் வியந்து பார்த்தனர்.

Tags :