Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய இனி இந்தியா முழுவதும் ஒரே எண்

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய இனி இந்தியா முழுவதும் ஒரே எண்

By: Nagaraj Sun, 01 Nov 2020 4:05:49 PM

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய இனி இந்தியா முழுவதும் ஒரே எண்

இனி இந்த நம்பர்தான்... இந்தியா முழுவதும் 77189 55555 என்ற ஒரே தொலைபேசி எண் மூலம் கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வீடுகளில் கேஸ் சிலிண்டர் பெற விரும்புவோருக்கு ஓடிபி எண் அளிக்கப்படும். முதலில் இத்திட்டம் நூறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

gas cylinder,telephone number,india,delivery ,கேஸ் சிலிண்டர், தொலைபேசி எண், இந்தியா, டெலிவரி

வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணைத் தெரிவித்தால்தான் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். சர்வதேச விலையைப் பொருத்து மாதத்தின் முதல் தேதியில் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்தியா முழுவதும் 77189 55555 என்ற ஒரே தொலைபேசி எண் மூலம் கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|