Advertisement

இனி சமையல் செய்ய கேஸ் சிலிண்டர் தேவை இல்லை..

By: Monisha Sat, 25 June 2022 9:26:37 PM

இனி சமையல் செய்ய கேஸ் சிலிண்டர் தேவை இல்லை..

இந்திய: கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமையல் செய்வதற்கு மாற்று எரிபொருள் கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளளோம். இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சோலார் அடுப்பை கண்டு பிடித்து உள்ளது ஐ.ஒ.சி நிறுவனம்.

இதை விரைவில் பொது மக்களுக்கு அறிமுக படுத்த ஏற்பாடு செய்ய உள்ளது. சூரிய அடுப்பை அறிமுக செய்வதால் அனைவரைக்கும் உதவும் என்று கருதப்படுகிறது.

முதல் கட்டமாக சூரிய ஒளி அடுப்பு விலை 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிகின்றனர்.

gas,solar,price,easy ,கேஸ் ,சிலிண்டர், ஆயில் கார்ப்பரேசன், சூரிய ஒளி அடுப்பு

இந்த அடுப்பு 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.
ஒரு கேஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ள நிலையில் ஒரே ஒரு முறை 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சூரிய அடுப்பை வாங்கினால் நிரந்தரமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று இந்த நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.

Tags :
|
|
|