Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இல்லையே... இன்னைக்கும் மாற்றமில்லையே: பெட்ரோல், டீசல் விலைதான்!

இல்லையே... இன்னைக்கும் மாற்றமில்லையே: பெட்ரோல், டீசல் விலைதான்!

By: Nagaraj Sun, 02 Oct 2022 5:07:40 PM

இல்லையே... இன்னைக்கும் மாற்றமில்லையே: பெட்ரோல், டீசல் விலைதான்!

சென்னை: சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 134 நாட்களாக மாற்றமில்லாமல் தொடர்வதால் வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

for sale,petrol,diesel,no change,chennai ,விற்பனை, பெட்ரோல், டீசல், மாற்றமில்லை, சென்னை

கடந்த 133 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 134-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.


சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|
|