Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அவரை தவிர வேறு யாரும் என்னை அமைச்சராக்கி இருக்க மாட்டார்கள்

அவரை தவிர வேறு யாரும் என்னை அமைச்சராக்கி இருக்க மாட்டார்கள்

By: Nagaraj Sun, 29 Jan 2023 9:25:53 PM

அவரை தவிர வேறு யாரும் என்னை அமைச்சராக்கி இருக்க மாட்டார்கள்

புனே: மத்திய அமைச்சர் தகவல்... பிரதமர் மோடியை தவிர வேறு எந்த பிரதமரும் தன்னை அமைச்சராக்கியிருக்க மாட்டார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புனேவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வெளியுறவுத்துறை செயலாளராக வரவேண்டும் என்பதே தனது லட்சியத்தின் எல்லை.

prime minister,politics,courage,union minister,said ,பிரதமர், அரசியல், தைரியம், மத்திய அமைச்சர், தெரிவித்தார்

என்றும், அமைச்சராக வேண்டும் என்று தான் கனவில்கூட நினைத்ததில்லை என்றும் தெரிவித்தார்.
மோடி பிரதமராக இல்லாவிட்டால் அரசியலுக்கு வர தனக்கு தைரியம் இருந்திருக்குமா என்று சில நேரங்களில் தன்னை தானே கேட்டுக்கொள்வதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Tags :